Tuesday, August 4, 2009
உண்மையில் அமெரிக்க நிருபர்களை விடுவிக்கவா, கிளிண்டனின் வடகொரியா விஜயம்?
அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் பில் கிளிண்டன், வடகொரியாவிற்கான தனது முதல் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வடகொரியாவின் தலைநகர் பியோங்யாங் ஐ வந்தடைந்த இவர் வடகொரிய சிறைகளில் அடைபட்டிருக்கும் அமெரிக்க ஊடகவியலாளர்கள் இருவரை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 17 ஆம் திகதி, வடகொரிய சீன எல்லைப்பகுதியில் தகவல்கள் சேகரித்துக்கொண்டிருந்து நின்ற வேளையில் வடகொரிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இவ்விரு அமெரிக்க ஊடகவியலாளர்களும், (லூரா லிங் (32), எவுனா லீ (36)) வடகொரியாவின் அணுவாயுத நடவடிக்கைகளை வேவு பார்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் எனவும்,
தொடர்ந்து வாசிக்க..
Labels:
4tamilmedia,
News,
உலகசெய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment