Wednesday, August 5, 2009

தமிழகத்திலுள்ள ஈழஅகதிகள் இந்தியப் பிரஜைகளாக ஏற்கப்பட வேண்டும். - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்




இலங்கை, வன்னிப் பிரதேசத்தில், போர் உச்சம் பெற்றிருந்த நிலையில், அங்கிருந்து அகதிகளாக இடம் பெயர்ந்த மக்களைச் சந்தித்து, அவர்களது துயரைத் தமிழகத்தில் வெளிப்படுத்தியவர், ஆன்மீகத் துறவி, ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர். தற்போது தமிழகச் சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள வாழும் கலை அமைப்பின் நிறுவனரான இவர் , காஞிபுரத்தில் நடந்த நிகழ்ச்சி யொன்றில் பேசும்போது, தமிழகத்தில் வசித்து வரும் சுமார் ஒரு இலட்சம் இலங்கை அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கி, இந்திய மக்களுடன் அவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: