Sunday, August 9, 2009

செல்வராஜா பத்மநாதன் கடத்தலும் கைதும் கண்டனத்துக்குரியது - விடுதலைப்புலிகள்



தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரும், எமது விடுதலைப் போராட்டத்துக்கான அடுத்தகட்ட அரசியல் இராஜதந்திர நகர்வுகளுக்குப் பொறுப்பாக இருந்தவருமான திரு செல்வராசா பத்மநாதன் அவர்களை சிறிலங்கா அரசாங்கம் கடந்த 05.08.2009 அன்று மலேசியாவில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ளமையானது உலகத் தமிழ்மக்கள் அனைவரையும்; பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

தொடர்ந்த வாசிக்க

1 comment:

Sinnathamby said...

கே.பி கைது நிச்சயமாக தமிழரின் உதவியின்றி நடைபெற்றிருக்க முடியாது,
எம் வீழ்ச்சிகள் அனைத்துக்கும் நாம் சிங்களத்தை குறை சொல்லிக்கொண்டிருக்கிறோமே தவிர எம்முடனிருக்கும் புல்லுருவிகளை அடையாளம்காணத் தவறி விடுகிறோம், என்று நாம் இதிலிருந்து மீளப்போகிறோம்?