Monday, August 3, 2009

எந்திரன் படப்பிடிப்பில் மின்சாரம் தாக்கப்பட்ட நபர் கோமா நிலையில்


ரஜினி சங்கர் கூட்டணியில், பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் எந்திரன்.கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு, தமிழகத்தின் அனைத்து பாகங்களிலும் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் சென்னையை அடுத்த கொட்டி வாக்கத்தில் படப்பிடிப்பு குழுவினர் கூடினர். அப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் சில காட்சிகள் எடுக்கப்பட்டதுடன், இதற்கான ஒளியமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சீனிவாசன் (20) னும் ஊழியர் விபத்துக்குள்ளானார். உடனே அவரை அருகே உள்ள மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் படக்குழுவினர்.

தொடர்ந்து வாசிக்க...

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்