தமிழின உணர்வாளரும், இயக்குனருமான சீமான், 'தன் குடும்பமே அழிந்தாலும், என் இனத்திற்காக போராடுவேன் எனவும், பிரபாகரன் தான் என் உண்மையான தலைவன் எனவும் கூறியுள்ளார்.
தமிழின உணர்வாளர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவியதற்காக நடைபெறும் வழக்குகளிற்கு தேவையான நிதியுதவியாக ரூ.1.50 இலட்சம் ரூபாயினை பெரியார் திராவிட கழகத்திற்கு வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இயக்குனர் சீமான் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment