ஏதாவது ஒரு பாடல் திடீரென்று ஞாபகம் வருகிறது. உடனே Downlaod செய்து கேட்க தோன்றுகிறது. சாதரணமாக நீங்கள் Google இல் தேடினால் 7,8 பக்கங்களை காட்டி பின்னர் Downlaod லிங்க் இல்லாமல் ஏமாற்றமே கிடைக்கின்றது. விருப்பமான இனிமையான எந்த ஒரு பாடலையும் 2 கிளிக்கில் Download செய்ய முடிந்தால்
Read More
2 comments:
முயற்சித்தேன், கிடைக்கவில்லை.
Patrick Ngcobo, இவர் ஒரு தென் ஆபிரிக்க கர்நாடக சங்கீதக் கலைஞர்
கே.ஜே.ஜேசுதாசின் மாணவர்.
இவர் பாடல் கேட்டவிரும்பித் தேடுகிறேன். கிடைக்கவில்லை.
முடிந்தால் பெற்று எனக்குத் தரவும்.
நன்றி
புதிய தகவல்கள் மேலும் தொடர்ந்து எழுதுங்கள்
Post a Comment