Friday, September 25, 2009

கருணாநிதி, மத்திய அரசுக்கு இதுவரை 30 கடிதங்கள்! - டாக்டர் இராமதாஸ்

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.பாலாற்றை காக்க நடைபெற்ற மும்முனை போராட்டத்தில் பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டார் . அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது
இலங்கைத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, நதிநீர் பிரச்னை தமிழக மக்களின் பிரச்னைகள் குறித்து முதல்வர் கருணாநிதி , மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதிக் கொண்டு இருப்பதாக சொல்கின்றார்.

கடந்த மூன்றாண்டுகளில் இது போல 30 க்கும் மேற்பட்ட கடிதங்களை கருணாநிதி எழுதி விட்டார். இந்த கடிதங்கள் எழுதி இது வரை அவர் என்ன சாதித்ததுள்ளார் என்பதை விளக்க வேண்டும்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ஜெயராம் ரமேஷ், மக்களவைத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் நின்று வெற்றி பெற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக உள்ளார்.

தொடர்ந்து வாசிக்க....

1 comment:

ttpian said...

கருநானிதி என்ன சாதித்தார்?
தமிழனை மொட்டை அடித்த்தார்!
தமிழன் தலை கொய்தார்- வேறு என்ன செய்ய வேண்டும்?
இத்தாலி துணிகளை வெளுத்து கொடுத்தார்