பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி தொடர்பான எந்த விசாரணைக்கும் முகம் கொடுக்க அரசு தயார் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் நேற்று முற்பகல் நடை பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment