Friday, September 4, 2009

ஏ9 வீதியில், பணியாற்ற, ஒரு தடவைக்கு ஒரு இலட்சம் ரூ கோரியதால், லொறி அனுமதி இரத்து!


ஏ9 பாதையூடாகப் போக்குவரத்து செய்வதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் லொறிகளுக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏ9 வீதியின் ஊடாக போக்குவரத்து செய்வதற்கு 854 லொறிகளுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட போதிலும் அவற்றில் போக்குவரத்து நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க...

No comments: