Friday, September 11, 2009

சேனல் 4 இல் ஒளிபரப்பான வீடியோ உருவாக்கியது யார் என கண்டுபிடித்துள்ளோம் - மஹிந்த சமரசிங்க

இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சியை யார் உருவாக்கினார்கள் என்பதனை அறிந்து கொண்டுள்ளோம். அவர்களுக்கு எதிராக சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க செனல் 4 விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே குறிப்பிட்டார்.




தொடர்ந்து வாசிக்க..

No comments: