Thursday, September 10, 2009

புலிகளுக்கு உயிரூட்டி, மக்களைப் பகடைக்காய் ஆக்காதீர்கள் - இரா.சம்பந்தன்



அரசியல் அபிலாசைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் நேற்று சபையில் குற்றம் சாட்டினார்.


தொடர்ந்து வாசிக்க

No comments: