
கண்கள் கட்டப்பட்ட நிலையில், ஆடைகள் களையப்பட்டு, சிறிலங்கா சிங்கள இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படும் தமிழ் இளைஞர்கள் பற்றிய காட்சிகள் அடங்கிய காணொலிக்கு, இது வரை தமிழக அரசிற் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்காதது வியப்பை தருகிறது என அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளர். இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை ஜெயலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
இலங்கைத் தமிழர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறையில் நடத்தப்படுவது தொடர்பாக இந்தியா, அயல் நாடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில்
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment