கனடா ரொறன்ரோ நகரில் நாடுகடந்த தமிழீழம் தொடர்பான ஆய்வு கூட்டம் ஒன்று கனடா கந்தசுவாமி கோயில் ஆலய மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்றது. இக் கூட்டம் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இக் கூட்டத்திற்கு சென்றிருந்த புளொட் அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர், கனடா ஜனநாயக மக்கள் முன்னணி எனும் அமைப்பின் பெயரில், 'நாடு கடந்த தமிழீழம் தாயக உறவுகளின் துயரினை போக்குமா?' என்ற தலைப்பில் துண்டு பிரசுரம் ஒன்றை அங்கு விநியோகிக்க முயன்றார்கள்.
இதன்போது கூட்டத்தினை ஏற்பாடு செய்தவர்கள், மேற்படி கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை குழப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு புளொட் உறுப்பினர்கள், தாங்களும் ஜனநாயக முறையில் தமது கருத்துக்களை மக்க....தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment