அமிர்தசரஸ் தொகுதிக்கு நீண்ட நாட்களாக வராத தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் சித்துவை காணவில்லை என காங்கிரஸ் கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் சித்து. இவர் தனது தொகுதி பக்கம் வருவதில்லை என்று காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment