Friday, September 4, 2009

கரட் இனிப்பு பட்ஜி - நீங்களும் செய்து பாருங்களேன்!

கேரட் இனிப்பு பஜ்ஜி

பொதுவாக எல்லோருமே,பட்ஜின்னாலே உறைப்பானத தான் அதிகமாக விரும்புவாங்க. கறிமிளகாய் பட்ஜி, வாழைக்காய் பட்ஜி அப்படின்னு ரொம்ப பேருக்கு இது தான் பிடிக்கும்!

ஆனா கரட்ல இனிப்பு பட்ஜி செய்து சாப்பிட்டிருக்கீங்களா? வாங்க.. நம்ம சொல்லித்தாறோம்!


தேவையான பொருட்கள்:

கேரட் - 1/4 கிலோ
பஜ்ஜிமா - 1பாக்கேட்
சக்கரை - 200g
எண்ணெய் - 1/4 கிலோ

செய்முறை:
கேரட்டை தண்ணீரில் என்றாக கழுவி வட்ட வட்டமாக நைசாக நறுக்கி கொள்ளவும். பஜ்ஜிமாவை ஒரு பாத்திரத்தில் கொட்டி சக்கரை சேர்த்து தண்ணீர்

விட்டு இட்லிமா பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். பின் வானலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் கேரட்டை மாவில் தோய்த்துப்

தொடர்ந்து வாசிக்க....

No comments: