Friday, September 4, 2009

Buildings - Hand Drawing 2D Movie

ber 2009 15:30

டொமொயொஷி ஜோகோ (Tomoyoshi Joko) எனும் பிரபல ஜப்பானிய கலைத்தொழில்நுட்பவியலாளரினால் உருவாக்கப்பட்டுள்ள 2D, வரைபிலான அனிமேஷன் மூவி இது!

5 நிமிடம், 44 செக்கன்கள் கொண்ட இக்குறும் படம், கையினால் வரையப்பட்ட சித்திரங்களை கொண்டு அனிமேஷன் செய்யப்பட்டது. கட்டிடங்களுக்கும், உணர்ச்சியிருக்குமாயின், அவை என்ன நினைக்கும், அவை எப்படி நடந்துகொள்ளும் என்பதனை தன் படத்தின் மூலம் கொண்டு வர முனைகிறார்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: