Thursday, September 10, 2009

ரஜினி, விஜய்,காங்கிரசில் இணைய, கதவு திறந்தே இருக்கிறது - ராகுல்



தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருக்கும் அகில இந்திய காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நேற்றுச் சென்னை வந்தார். அவரது மூன்று நாள் பயணத்தின், இரண்டாம் நாள் நிகழ்சித்த்திட்டத்தில் சென்னை வருவதும், அங்கு பத்திரிகையாளர்களைச் சந்திப்பதும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கமைவாகச் சென்னை வந்த ராகுல், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

தொடர்ந்து வாசிக்க

1 comment:

Anonymous said...

ada da intha arasiyal kosu thollai thaanga mudiyalaiye. enna panna ivanga kudumaththai naveena raja kudumabamma niraya naatharinga ninaichukittu irruku.
Raagul romba thaan ninaippu,muthalle karthik chidambaram ippa neeyaapu ithaithaan chinna pullainga vellamai veedu vanthu seraathunu sonnanga.