Monday, September 14, 2009

ஜீ.எஸ்.ரி வரி நிவாரணம் கிடைக்காவிட்டால், சரத் பொனசேக மீது குற்றம் சாட்ட ஜனாதிபதி திட்டம்?


ஐரோப்பிய ஒன்றியத்தினால், இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜிஎஸ்ரி வரி நிவாரணம் தொடர்ந்தும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவை ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சின் நிரந்தர செயலாளராக பணியமர்த்த ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பொன்சேகாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்ரி வரி நிவாரணம் கிடைக்காது போனால் அரசாங்கம் தனது இயலாமையை மூடிமறைத்து, அந்தப் பழியை சரத் பொன்சேகா மீது சுமத்த முயற்சித்து வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து வாசிக்க....

No comments: