Monday, September 14, 2009

இந்தியர்களின் கறுப்புப் பணமெதுவும் இல்லை - கைவிரிக்கிறது சுவிஸ் வங்கிகள்



இந்தியர்களின் கறுப்புப் பணமா..? அப்படியெதுவும் எங்களக்குத் தெரியாது எனக் கைவிரிக்கின்றன சுவிஸ் வங்கிகள். சுமார் 70 லட்சம் கோடி இந்திய ரூபாய்கள், வரிஏய்ப்புப் பணமாக, சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை எனச் சுவிஸ் வங்கிகள் தெரிவித்திருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


தொடரும் செய்திகள்

No comments: