இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தற்போது அமைக்கப்பட்டுள்ள முப்படை முகாம்கள் எக்காரணம் கொண்டும் அகற்றப்பட மாட்டாது என சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். உள்நாட்டு யுத்தம் முடிந்துள்ளமையால், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களாகிய வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள முப்படையினரை, அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment