புலிகளின் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீண்டும் இலங்கைக்கு எதிராக சதிவலையினை விரித்துள்ளன. இதற்கு உள்நாட்டு பிரதான அரசியல் கட்சிகள் சிலவும் உடந்தையாக உள்ளனவென தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது. சனல் 4 வீடியோ காட்சியின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட சதியினை விட, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக வரவிருக்கும் பற்றீசியா புரூட்டீனால் ஏற்படப் போகும் ஆபத்துக்கள் பாரியளவாக இருக்கும்.தேசிய சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு நேற்று அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற போதே, பாராளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீ
தொடர்ந்து வாசிக்க....
No comments:
Post a Comment