நடிகர் பிரபுதேவாவின், மனைவி ரம்லத்தின் பிரச்சினை தமிழகத்தில் உள்ள மாதர் சங்கங்களின் பிரச்சினையாக மாறிவிட்டது.அவருக்கு பக்கத்துணையாக இருக்க எல்லா மகளீர் அமைப்புக்களும் முடிவு செய்துள்ளன.
பிரபுதேவாவுடனான தொடர்பை முறிக்காவிட்டால் நடிகை நயந்தராவுக்கு எதிராக போராட்டத்தில் குதிப்போம், அவர் நடித்த படங்களை திரையிட அனுமதிக்க மோட்டோம். அவருடைய படங்கள் ஓடும் எல்லா தியேட்டர்கள் முன்னால் முற்றுகை ஆர்ப்பாட்டம் செய்வோம் என மாதர் சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.
சமீபகாலமாக பிரபுதேவா, தனது மனைவி ரம்லத்தினையும், இரு பிள்ளைகளையும் விட்டு பிரிந்து நயன்தராவினை திருமணம் செய்து கொள்ளப்போவதாக ஊடகங்களில்
தொடர்ந்து வாசிக்க...
2 comments:
இவ்வளவு ரகளையிலும், பிரபு தேவாவின் நடத்தை பற்றி எந்த மாதரும் கண்டட கொள்ளாதது தான் வருத்தமான விஷயம்.
வெட்டுறத வெட்டினாதான ஒட்டுறது ஒட் டும்?
ரமலத், நயன் இருவருமே பரிதாபத் திற்கு ரிய வர்கள்.
மகனின் கல்லறையின் ஈரம் காயும் முன்பே குடும்பத்தில் இந்த போராட்டம்! பாவம் ரம்லத் .பிரபு தேவா எல்லாவற்றிக்கும் ஒரு முற்று புள்ளி வைத்து மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் ?
Post a Comment