ஆப்கானிஸ்த்தான் நேட்டொ - ஆப்கன் கூட்டுப்படைக்கும், தலிபான்களுக்கும் இடையே நேற்று 24 மணி நேரம் தொடர்ச்சியாக இடம்பெற்ற கடும் சண்டையில், 100 க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்த்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க இராணுவ வீரர்களை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தலிபான்கள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் 8 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பழிதீர்க்கும் முகமாக ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள நூரிஸ்த்தான் பகுதியில் உள்ள தலிபான்களை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது அமெரிக்க இராணுவம். கடந்த 3 நாட்களாக இதற்கான பெரும் திட்டத்தினை மேற்கொண்டு அவ்வப்போது..
தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment