Wednesday, October 7, 2009

தாய்லாந்து பெண் கற்பழிப்பு - சிறிலங்கா இராணுவம் மீது முறைப்பாடு!

கேகாலை மாவட்டத்தில், வரகாபொல சர்வதேச ஆடை தயாரிப்பு நிலையத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தாய்லாந்து பெண் ஒருவரை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் பலாத்காராம் செய்துள்ளதாக அவர், துல்கிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் அனுராதபுரம் முகாமில் பணிபுரிபவர்கள் எனவும், இவர்கள் மீது இன்னமும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து வாசிக்க....

No comments: