Thursday, October 1, 2009

மிகப்பிரமாண்டமாக நடைபெற்ற சீனக்குடியரசின் 60 ஆண்டு நிறைவு விழா!

சீனக்குடியரசின் 60 ஆவது ஆண்டு விழாவை ஒட்டி பீஜிங்கில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை இலட்சக்கான மக்கள் நேரில் கண்டு களித்துள்ளனர். வானவேடிக்கைகளுடன் பல ஆயிரம் கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள், பியானமன் சதுக்கத்தினை அலங்கரித்துள்ளன. இது கம்யூனிசம் மலர்ந்ததன் 60 வது ஆண்டு விழா இது.

விழா ஆரம்பமான முதல் நடைபெற்ற அணிவகுப்புக்கள் பிரமாண்ட இராணுவ அணிவகுப்புக்கள் சீனாவின் பாதுகாப்பு பலத்தினை நிரூபித்தன. இறுதியாக சீனாவில் நடைபெற்ற ஒலிம்பிக்

தொடர்ந்து வாசிக்க...

1 comment:

Anonymous said...

லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.

http://ulalmannargal.blogspot.com/