ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மன்றில், இம்மாதம் நடைபெறும், சிறுபான்மையினர் மாநாட்டில், தமிழகத்திலிருந்து தொல் திருமாவளவன் கலந்து கொள்வார் எனத் தெரியவருகிறது. இம்மாதம் 11ந்திகதி முதல், 13ந்திகதி வரை நடைபெறும் இம் மாநாட்டில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மாநாட்டில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment