Monday, November 9, 2009

சோதிடம் பார்க்கச் சிபார்ச்சு செய்யும் ஜனாதிபதி அலுவலகம் ?



கொழும்பிலுள்ள ஹில்டன் விடுதியில் தற்போது தங்கியிருக்கும் இந்திய சோதிடரான தேவந்திரராஜா கொழும்பிலுள்ள வர்த்தகர்களை அழைத்து அவர்களுக்கு இலவசமாக சோதிட பலாபலன்களைத் தெரிவித்துவருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து வாசிக்க

No comments: