அமெரிக்காவுக்கு இணையாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியுடைய நாடாக இந்தியா 2050ம் ஆண்டளவில் உருவாகும் என கார்னேஜி எண்டோவ்மெண்ட் எனப்படும் அமெரிக்காவின் சர்வதேச பொருளாதார கொள்கைளுக்கான அமைப்பு நடத்திய ஆய்விலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. சீனா,இந்தியா,அமெரிக்கா என்பன உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளாக முதல் மூன்று இடங்களுக்குள் வரவுள்ளன. 2050ம் ஆண்டளவில் G20 எனப்படும்..
மேலும் வாசிக்க...
No comments:
Post a Comment