Saturday, November 21, 2009

சேர்ன் அணுப்பரிசோதனை நிலையம் திருப்பி ஆரம்பிக்கப்பட்டது


பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் 'பிக்பாங்' பெரு வெடிப்புக் கொள்கையை செயற்கை முறையில் பரிசோதனை ரீதியாக நிகழ்த்துவதற்கு வடிவமைக்கப்பட்ட அணுப்பரிசோதனைக் கருவி கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக பழுது பார்க்கப்பட்ட நிலையில் நேற்று(வெள்ளி) தனது பணியை ஆரம்பித்துள்ளதாக ஐரோப்பாவின் அணுவாராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் அமைந்துள்ள சேர்ன் அணுவாராய்ச்சி நிலையத்தில் உள்ள ஹட்ரொன் கொலைடெர் என்னும் கருவியில் அணுமூலக்கூறுகளின் கற்றை உட்செலுத்தப்பட்டு ஆராயப்படவுள்ளது.

மேலும் வாசிக்க..

No comments: