சிறிலங்காவின் முப்படைகளின் கூட்டுப்படைத்தளபதி பதவியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற சரத் பொன்சேகவினை தற்கொலைக்குண்டு தாக்குதல் மூலம் படுகொலை செய்வதற்கு, அரசாங்க தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதான பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
தற்போது அரசாங்கத்தின் இணைந்துள்ள ஒரு தமிழ் அரசியல்வாதி ஒருவரின் அனுசரணையுடன், இப்படுகொலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாகவும், இதற்காக ஒரு தற்கொலைக்குண்டுதாரி கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் சிறிலங்காவின் பிரபலமான 'லங்கா' பத்திரிகையில் நேற்று மாலை செய்தி வெளியிட்டது.தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment