Tuesday, November 3, 2009

இந்திரா காந்தி கொலைக்கு பின் சீக்கியர்கள் தாக்கப்பட்ட 25 ஆண்டுகளின் பின்னும் சீக்கியர் எதிர்ப்பு



பாரதப் பிரதமராக இந்திராகாந்தி இருந்தபோது , அவரது சீக்கிய பாதுகாவலர்களால் 1984ல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. 25 ஆண்டுகள் கழிந்த போதும், அக் கலவரத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

தொடர்ந்து வாசிக்க

No comments: