தமிழகத்தின் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி பங்குபெற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளார். ஈழத் தமிழர்கள் துயரநிலையொன்றுக்குத் தள்ளப்பட்டிருக்கையில், ஈழத் தமிழரான போராசிரியர் சிவத்தம்பி இம் மகநாட்டில் கலந்து கொள்வது ஏற்புடையதல்ல எனும் கருத்துக்கள் வெளியாகியிருந்தன.
தொடர்ந்து வாசிக்க
1 comment:
ஈழத்தமிழருக்கு நன்மை கிடைக்காது, ஆனல் சிவத்தம்பிக்கு நன்மை கிடைக்கும்தானே, 100 ரூபாவை விட்டு எறிந்தால் நாய்கூட கவ்விபிடிக்காது அனால் இவர்..................
Post a Comment