இந்தியாவில் செல்போன் பேசியபடி பைக், கார் ஓட்டும் குற்றத்திற்கு தண்டனை அபராதம் ஆகியவற்றை மத்திய அரசு அதிகரித்துள்ளத. இந்தியாவில் வருடத்திற்கு 80000 ஆயிரம் பேர் வரையில் சாலை விபத்துக்களில் பலியாகிவருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே மத்திய அரசு மெற்கண்ட சாலை விதிமுறையை நடைமுறைப்படுத்த யோசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment