நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒருவழிப் பாதையல்ல என, திமுகவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற நேரு பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில், ஈரோடு மாவட்டத்திலுள்ள பள்ளிக்கரணை பஞ்சாயத்து தலைவராக இருந்த காங்கிரஸ்காரர் மீது, திமுகவினர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து அவரை தோற்கடித்திருக்கின்றனர்.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment