சரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கணக்கான பிக்குகள் தயார் ?
சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி, சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடட்டால் அதற்கு எதிராக பிக்குகள் முன்னணி போராட்டம் நடத்துவதற்கு உத்தேசித்து வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment