Thursday, November 12, 2009

சூடான செய்திகளில் சூர்யா பெயர்



நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா இருவரும் மீதும் நிலம் வாங்கிய விவகாரத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வேண்டியுள்ள நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடர்ந்து வாசிக்க

No comments: