Wednesday, November 11, 2009

சுமங்கலித் திட்டம் - தமிழக அரசுக்கு இழுக்கு - அ .சவுந்தரராசன் காட்டம்



தமிழ்நாட்டில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் இளம் பெண்கள் சுரண்டப்படும் செயல் தமிழக அரசுக்கு ஒரு இழுக்கு என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கருத்து தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் சிஐடியு- வின் 7 வது மாவட்ட மாநாட்டில் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டு பேசியதாவது

தொடர்ந்து வாசிக்க

No comments: