தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்புக்களை எட்டி உதைந்துவிட்டதாக, தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு, பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்திருந்த நிலையில், 'ஈழ விடுதலை போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்கு என் விழிகள், நீரை பொழிகின்றன' என இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கே : "மவுன வலி' என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கடிதத்தை ஒரு சிலர் ஏற்காமல், விமர்சனம் செய்கின்றனரே?
தொடர்ந்து வாசிக்க.
1 comment:
எல்லாம் முடியும் வரை காத்திருந்துவிட்டு, முடிந்தவுடன் மௌனமாக அழுகிறேன், நீர் பொழிந்து அழுகிறேன்னு சொல்லுவது மிகக்கேவலமாக இருக்கின்றது. இன்னுமும் கூட வாழ்வைத்தொலைத்த மக்களுக்காக ஒரு குரல் கொடுக்க வக்கில்லை, அழுகைமட்டும் விதம் விதமாக வருது.
Post a Comment