இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் குறித்த அமெரிக்காவின் அறிக்கை பற்றி ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவை சர்வதேச சமூகம் நம்பக்கூடாது என்று மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் அரசின் தீவிர விசுவாசிகள். அவர்கள் சுயாதீன அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் திராணியற்றவர்கள் என்று சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் கடுமையாகச்சாடியுள்ளது.தொடர்ந்து வாசிக்க...
No comments:
Post a Comment