இந்தோனேஷியாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகள் கப்பலில் உள்ள பத்து பெண்கள் உண்ணாநிலை போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இரு வாரங்களுக்கு மேலாகியும், தாம் விரும்பிய நாட்டுக்கு செல்ல விடாமல் நடுக்கடலில் தடுத்து வைத்துள்ள நடவடிக்கைக்கு எதிராகவே இவர்கள் உண்ணநிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment