Monday, November 16, 2009

இளையராஜா காப்பியடித்த மெட்டுக்களில் பா(paa) பாடல்கள்.



இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தன் மகன் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நடித்திருக்கும் புதிய படம் பா(paa). வித்தியாசமான கதையமைப்பில், அமிதாப்பச்சன் இதுவரை செய்யாத மாறுபட்ட பாத்திரப்படைப்பிலும். நடிப்பிலும், வெகுவிரைவில் திரைக்கு வரவிருக்கிறது இப்படம். படத்திற்கு இசை, இசைஞானி இளையராஜா.

இசைஞானியின் இசையில் அமிதாப்பச்சனும் ஒரு பாடல் பாடியுள்ளார் எனச் சொல்கிறார்கள். பாடல் மெட்டுக்களைக் கேட்ட அமிதாப் பச்சன் அசந்து போய் சொன்ன வார்த்தை, 'எப்பிடி இவ்வளவு காலம் இவர் நமக்குத் தெரியாமல் போனார் என்பது'. இப்போது பா படத்தின் பாடல்கள் இணையத்தில் கேட்க முடிகிறது. பாடல்களைக் கேட்டால் நீங்களம் அசந்து போவீர்கள். ஏனெனறால் அதிகமான பாடல் மெட்டுக்கள் காப்பியடித்தவை.


தொடர்ந்து வாசிக்கவும் கேட்க்கவும்

6 comments:

Azhagan said...

You should say 'repeated tunes". It is a fact that the director, a great fan of Raaja begged him to use some of his old songs which were his favorites. Raaja doesn't have to prove his talent to anyone, the world knows it already. Think twice before writing slander.

Anonymous said...

Ilayaraja re used his old tunes in this movie, it is not called "Copy". Director of this movie Balki is a great Fan of Ilayaraja. In his previous movie "Cheeni Kum" also he used the old tunes of Ilayaraja.
Please know the difference between "Copy" and re using OWN tunes.

வெண்காட்டான் said...

they are not copy. he reused his own music. if u want to write something write it properly.. copy means using someone's music

ROSAVASANTH said...

அடப்பாவி, தன் சரக்கை தானே மீண்டும் போட்டால் அது காப்பியா?!

4Tamilmedia said...

நண்பர்களே! செய்தியின் தொடர்ச்சியில் அவரது இசை என்பது குறிப்பிடப்பட்டிருக்கின்றது. உங்கள் ஆர்வத்துக்கு நன்றி.

subra said...

ஏன் என்றால் இவனுக்கு தமிழ் ,தமிழர் வாழக்கூடாது ,இவனுக்கு
தமிழனை மட்டம் தட்டு வதெற்கே எவனோ இவனுக்கு வலைபதிவு
ஏற்படுத்தி கொடுத்திருக்கான்,ஏன் சொல்லல ராஜா ரஹ்மானை விட
மட்டம் என்று .சி.நா மணியன்