Wednesday, December 2, 2009

அரசின் மீது அவதுர்று பேசுகின்றார் சரத்பொன்சேகா - அமைச்சர் ஹெகலிய


அரசாங்கம் தொடர்பான தேவையற்ற விடயங்களைக் கூறி, மக்களைத் திசை திருப்பும் முயற்சியில் முன்னாள் பாதுகாப்புப்படைகளின் பிரதானியும் எதிரணியின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா ஈடுபட்டுள்ளார். அதற்கான பிரசாரங்களையும் அவர் தற்போது மேற்கொண்டு வருகின்றார் என்று தேசிய பாதுகாப்புப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

தொடர்ந்து வாசிக்க

No comments: