விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் காலமானார்!
சிறிலங்கா இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை காலமானார் என இன்று கொழும்பில் இராணுவ தரப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment