
சிறிலங்காவில் ஜனாதிபதித் தேர்தலில் நெருங்கிவரும் போது எதிர்பாராத சம்பவங்கள் பல நடைபெறுமென எதிர்பார்க்கபடுகையில், திடீரென சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அவர் உடனடிச் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகக் கொழும்புச் செய்திகள் சில தெரிவிக்கின்றன.
தொடர்ந்து வாசிக்க
No comments:
Post a Comment