Wednesday, January 6, 2010

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரை குறித்து, எதிர்கட்சிகள் அதிருப்தி!



தமிழக சட்டமன்றத்தில், இந்த ஆண்டிற்கான முதலாவது கூட்டத் தொடரில், தமிழக ஆளுநர் திரு:சுர்ஜித் சிங் பர்னாலா ஆற்றிய உரைக்கு, எதிர்கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்துள்ளன. அதிமுக, தேமுதிக, பாமக, கம்யூனிட்ஸ்கட்சி, என்பன, ஆளுநர் உரை நிறைவாகவோ, எதிர்காலத்திட்டங்கள் குறித்த தெளிவாகவோ அமையவில்லை என அறிக்கைகள் மூலம் குறைப்பட்டுள்ளன.


தொடர்ந்து வாசிக்க

No comments: