Monday, February 8, 2010

திமிறினார் சரத் பொன்சேகா, பதறினர் பாராளுமன்ற உறுப்பினர், கைதின்போது பரபரப்பு!

" எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் குறித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் உட் புகுந்தனர். எந்திவித உரையாடலுமின்றி, உடனடியாகவே ஜெனரல் பொன்சேகாவை தரதரவென பலவந்தமாக இழுத்துச் சென்றனர்."

more

1 comment:

Thamizhan said...

இப்போது இந்துராம் நரசிம்மாழ்வார்
ராஜ்பக்சேவுக்கு மெடல் தரப் போகிறார்.

இல்லை வாங்கிய மெடலைத் திருப்பித் தரப் போகிறாரா?

தமிழ்நாட்டில் இருப்பதால் இவர் தமிழினத்திற்கு எதிராக எழுதி, அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளலாம்.