Monday, May 17, 2010

'தெக்கித்திப் பொண்ணு'க்கு கலைஞர் பாராட்டு, 'ஜாக்பாட்' பொண்ணுக்கு ஜெயா கல்தா.



"வாழ்க்கையை தொலைத்த ஒரு இனம் உண்டென்றால் உலகத்தில் அது தமிழ் இனம் தான். அப்படி தொலைக்கப்பட்ட இந்த வாழ்க்கையைத் தேடிக் கண்டு பிடித்து மீண்டும் நம்முடைய கரங்களிலே ஒப்படைத்த தலைவர்களையெல்லாம் மறந்து விடாமல் - நாம் நம்முடைய சமுதாயத்தை முன்னேற்றுகின்ற அந்த வழியிலே நடக்கவேண்டும். "என தமிழக முதல்வர் கலைஞர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வாசிக்க

No comments: