Wednesday, May 19, 2010

கைதானவர்கள், சரணடைந்தவர்கள் , சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை - சனல்4 மேலுமொரு காட்சிப் பதிவு

AddThis Social  Bookmark Button

சிறிலங்காவில் கடந்த ஒராண்டு முன்னால் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியாவின் 'சனல்4' மேலும் ஒரு காட்சி விவரணத்தை ஒளிபரப்பியுள்ளது. இக்காட்சி விவரணம், யுத்தகளத்தில் முன்னரங்கக் கடமையிலிருந்த ஒரு இராணு அதிகாரியின் வாக்கு மூலத்தினடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. 'சனல்4' ன் இந்த காட்சி விவரணம் சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றத்திற்கு மேலும் வலுவான சாட்சியாக அமைகின்றது. கைதானவர்கள், சரணடைந்தவர்கள் , சுட்டுக் கொல்லப்பட்டது உண்மை - சனல்4 மேலுமொரு காட்சிப் பதிவு

No comments: