Tuesday, May 18, 2010

மீண்டும் ஜெஸியாக உயிர்த்தெழும் த்ரிஷா!


பார்வையாளர்களால் பாத்திரமாக பார்க்கப்படும் வகையில், வாழ்க்கைக்கு நெருக்கமான கதாபாத்திரங்களில், அந்த காதாபாத்திரமாக வாழ்ந்துகாட்டும்போது மட்டும்தான் ஒரு நடிகருக்கு உண்மையான அங்கிகாரம் கிடைக்கிறது. ஐம்பது படங்களைத் தாண்டிவிட்ட த்ரிஷாவுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தது வின்னைத்தாண்டி வருவாயா படத்தில்தான்.

தொடர்ந்து வாசிக்க

No comments: