சிறிலங்காவில் கடந்த ஆண்டு நடந்த போரில் இழைக்கப்பட்ட குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஒரு சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என்று சர்வதேச நெருக்கடிகள் குறித்த குழு கோரியிருக்கின்றது. சிறிலங்காவின் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை தேவை - ICG

No comments:
Post a Comment